தன்னம்பிக்கை
***************
***************
கார்மேகம் சூழ்ந்திருக்க
மயிலுக்கு மட்டுமா கொண்டாட்டம்
வான் பார்த்த பூமிக்கும் கூட
மயிலுக்கு மட்டுமா கொண்டாட்டம்
வான் பார்த்த பூமிக்கும் கூட
சிறு தூரலில்
தவளைக்கு மட்டுமா கொண்டாட்டம்
துளிர் விடும் செடிகளுக்கும் கூட
தவளைக்கு மட்டுமா கொண்டாட்டம்
துளிர் விடும் செடிகளுக்கும் கூட
கடும் வெயிலில்
ஈரத் துணிகளுக்கு மட்டுமா கொண்டாட்டம்
இருளில் இருக்கும் மானிடருக்கும் கூட
ஈரத் துணிகளுக்கு மட்டுமா கொண்டாட்டம்
இருளில் இருக்கும் மானிடருக்கும் கூட
என்னை துன்புறுத்தியதில்
உனக்கு மட்டுமா கொண்டாட்டம்
எனக்கும் கூட
உன்னை நான் உணர்ந்ததால்!!!
உனக்கு மட்டுமா கொண்டாட்டம்
எனக்கும் கூட
உன்னை நான் உணர்ந்ததால்!!!
Super Madam!
ReplyDeleteThanks a lot sir
ReplyDeleteAyyo yeppadi ippadi yellam yosanai poguthu unakku?
ReplyDeleteis this for your hubby?
Priya .. Hubby ku yaaravathu ippadi ezhuthuvaangala... its generally for anyone who hurts us..:)
ReplyDelete