Monday, December 27, 2010

தாய்

சில் காற்று, சங்கீதம்
சிலிர்க்க வைக்கும் மெளன கீதம்
எனக்கு மட்டும்,

என் செவிக்கு மட்டும்,
அவள் காதலை உணர்த்திடும்

நாத கானம்!!

மழைத்துலியில் நான்
மலர்கின்றது அலை மொட்டு
அவள் கைப்பற்றி நடக்கையிலே
தடுக்கி விழ,

அவள் மார்போடு என்னை அனைக்கையில்
கண்னீர் துளி!!


ஓயாத கடல் ஓசை,
ஒன்ரோடு ஒன்று
ஓடி விளையாடுகின்ற கடல் அலைகள்
என்னோடு ஓடி

மூச்சுத்தினரலோடு
எனக்காய்
என்னை மகிழூட்ட

விளையாடி
கட்டி அனணக்கையில்
அவள் இதய துடிப்பு!!


மெய்சிலிர்த்தேன்!!!

இன்றும் சில் காற்று,
மழைத்துளி,
கடல் ஓசை,
கடர்கறையில் நான் - என்னவளோடு
என் அவளை மறந்து...
மறக்கமுடியாமல்!!

தாயே உனக்கு இனை நீயே!!!

No comments:

Post a Comment